Political 1709
Vikatan TV · 66K views
인기 댓글
2위@rajagopalv839518 hours ago
அதிமுக தொண்டர்கள் மத்தியில் ஒரு வேகம் தென்படுகிறது பொதுவாகவே தமிழ்நாட்டில் திமுகவை அடுத்து அதிமுக வெற்றி பெறும் அதிமுகவை அடுத்து திமுக வெற்றி பெறும் அப்படி பார்க்கும்போது இந்த முறை அதிமுக வெற்றி பெற வேண்டியது அதை விஜய் அவர்கள் தட்டிப் பறித்து விட்டார் அதோடு இருந்தாலும் பரவாயில்லை அதிமுக எங்களுக்கு போட்டியே இல்லை என்று இழிவாக பேசினார் திமுகவுக்கும் எங்களுக்கும் தான் போட்டி இரண்டு பேருக்கும் தான் போட்டி என்று சொல்லி அதிமுகவை இழிவு படுத்தினார் அதிமுக எம்எல்ஏக்கள் வளைத்து தனக்கு ஆதரவாக வாக்கு செலுத்த வைத்தார் ஆனால் அதிமுகவைச் சேர்ந்த யாருக்கும் எதுவும் செய்யவில்லை மாறாக எல்லா தலைவர்களையும் சென்று சந்தித்த விஜய் எடப்பாடி அவர்களை மட்டும் சந்திக்கவில்லை அந்த வகையிலும் இழிவு படுத்தி விட்டார் போதாக்குறைக்கு அதிமுக எம்எல்ஏக்களை பதவியை ராஜினாமா செய்ய வைத்தார் இத்தோடு விட்டார்களா இன்னும் 10 எம்எல்ஏக்கள் எங்கள் கட்சிக்கு வர தயாராக இருக்கிறார்கள் அதிமுகவும் எங்கள் கட்சி தான் என்று இப்போது பேசிக் கொண்டிருக்கிறார்கள் இதையெல்லாம் கேட்கும் போது அதிமுக தொண்டர்களுக்கு மிகவும் வேதனையாக உள்ளது அதனால் டிவி கே மீது மிகுந்த கோபத்தில் இருக்கிறார்கள் அதனால் தான் வேட்பாளர்களை திரும்பிப் போ என்று சொல்கிறார்கள் வெற்றி யாருக்குச் செல்லுமோ பொறுத்திருந்தால் பார்க்க வேண்டும்번역 보기
👍 4 좋아요
댓글 0
· 로그인 없이 익명 동물 이름으로 참여합니다3위@m.a.abdulraheem94954 days ago
Vungalaiyellam aaraichi panni kalam nilaimai ennenu parthu sollunga nu yarum kettangala,?번역 보기
👍 0 좋아요
댓글 0
· 로그인 없이 익명 동물 이름으로 참여합니다관련 영상
Germany’s Political Centre Collapses: What Next?
8 hidden midterm election indicators you may be missing
Macklemore BANNED from Ed Sheeran TOUR over POLITICS?! PSYCHIC READING
Republican revolt against Trump grows ahead of the midterms
Politics Chat, September 22, 2026
Will Carney Win Over Europe Before Burnham Does?
BC Premier Calls Election He May Now Lose, Ending His Political Career
The Greatest Threat Humans Just Can't Stomach | with Yuval Noah Harari
1위@manogarmano55642 days ago (edited)
தம்பிகளா, அதிமுக ஒரு வலிமையான மக்கள் நலன் சார்ந்த பல நல்ல திட்டங்களை செயல்படுத்திய இயக்கம். அதிமுக வெற்றி உறுதியாகி விட்டது. 🌱🌱🌱🌱🌱🌱번역 보기
👍 14 좋아요
댓글 0
· 로그인 없이 익명 동물 이름으로 참여합니다