Janaki amma Tamil hit songs | Tamil old Hit songs jukebox collection #janaki #tamil #songs
2k Tamil Love Songs · 963K views
인기 댓글
2위@SEKARK-p7w14 hours ago
அம்மா RIP என்றும் மனதில் வாழும் தெய்வம்
👍 0 좋아요
댓글 0
· 로그인 없이 익명 동물 이름으로 참여합니다3위@VineetKumarVineetkumar-s1u19 hours ago
😭😭 ஜானகி அம்மா ஆத்மா சாந்தி அடையட்டும் உங்கள் நினைவில் ஜானகி அம்மா
👍 4 좋아요
1위@murugeshgp84593 days ago
தமிழ் திரைப்பட உலகில் மிகச் சிறந்த ஜாம்பவான் ஜானகி அம்மாள் அவர்கள் நாம் அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தோம் என்பதை பெருமை கொள்வோம் நான் அம்மா அவர்களது ஐம்பதாவது ஆண்டு திரையுலக விழா ஈரோடு திண்டல் அருகில் உள்ள பிவிபி பள்ளியில் நடந்தது அந்த நிகழ்ச்சியில் தமிழ் திரையுலகத்தில் இருந்த பாட்டு ஜாம்பவான் அனைவரும் வந்திருந்தனர் சுசீலா அம்மா மலேசியா வாசுதேவன் மற்றும் பிவி சீனிவாஸ் கல்பனா ஆகியோர் வந்திருந்தார்கள் கச்சேரி மிக அருமையாக இருந்தது இந்த நிகழ்வு நடந்து கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் ஜானகி அம்மா வாழ்ந்த அவர்கள் காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்று பெருமை கொள்வோம் சுசீலா அம்மா வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்திலும் நாமும் வாழ்கிறோம் என்று பெருமை கொள்வோம் அன்பு ரசிகன் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து முருகேசன்
👍 158 좋아요
댓글 0
· 로그인 없이 익명 동물 이름으로 참여합니다