Icanreply유튜브 인기 댓글 실시간 랭킹
← 뒤로

Sun Seithigal | சன் மாலை செய்திகள் | 20-08-2026 | Evening News | Sun News

Sun News · 152K views

YouTube에서 보기

인기 댓글

1위@small15454 days ago

வேணான்னு பாக்கறேன். ஆனா நல்லா வாயில வருது. : ஒரு மந்திரி சொல்றார் - வெப்பம் 40 செண்டிமீட்டர் என்று. அடுத்த மந்திரி குழப்புகிறார் - சுற்று சூழலா, சுற்றுலாவா மற்றொரு மந்திரி, தன் தொகுதி எது என்று தெரியாமல் நினைத்து வேறு தொகுதியில் நன்றி தெரிவிக்கிறார். இன்னொரு மந்திரி முறுக்கு பாக்கெட் போட்ட தேதிக்கு ஆதாரம் கேட்கிறார். மற்றொரு மந்திரியோ, குப்பைகளை பள்ளத்தில் போட்டு நிரவச் சொல்கிறார். இந்த மந்திரி யோ செஸ் போர்டை CM எடுத்து வந்ததாக பொய் கூறுகிறார். இவரே விவசாயத்தை விட விளையாட்டே பெரியது என்கிறார். என்னத்த திங்கிறார் (சாப்பாடு)என்று தெரியல. இந்த மந்திரியோ, பஸ் ஏன் வரலன்னு கேட்டா நீ சாப்பிட்ட , நான் சாப்டல ன்னுட்டு பயணியிடம் மல்லு கட்டுகிறார். இந்த மந்திரியோ கச்சதீவுக்கு பதில் No கமென்ட்ஸ் என்கிறார். ஒருத்தர் ஆய்வு என்ற பெயரில் ஆக்ஸிஜன் சிலின்டர் , மருந்துகள் இருக்கா என கேட்காம, மருத்துவமனையில் CM போட்டாவ வாஸ்துபடி மாட்றாராம். ஒரு தொழில் துறை அமைச்சர் டான்ஸ் ஆடி ரீல் போடுது , ஆனா தொழிற்சாலைகள் வேறு மாநிலத்திற்கு போவதை தடுக்காமல். ஆவடியில ப்பூஸ் கேரியரை புடுங்கிட்டாங்க , அதனால பெரம்பூர்ல கரண்ட் வரல, இப்படி ஒரு மந்திரி. ஒரு மந்திரி மாஸ்க் போட்டு திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று லஞ்சம் வாங்கிய அர்ச்சகரிடம் மண்ணிப்பு கடிதம். பணியிடை நீக்கம். ஆனா இரண்டு காவலாளிகளுக்கு மட்டும் பணியில் இருந்தே நீக்கம். லாரி டையர் ஏன் தேய்திருச்சு, What is your father இப்படி சில மங்குனி அமைச்சர்கள்😂 நீர்வளத்துறை மந்திரி: கேள்வி கேட்டால் சிரிக்கிறார், ஓடுகிறார். 177.25 ஐ தப்பா வாசிக்கிறார். சபநாயகர் திருந்துகிறார். இவரோ நிதி மந்திரி : தமிழ் கொஞ்சி விளையாடுது. புதுத்தமிழ் படைக்கிறார்- நாற்பதாயிரத்து நாப்பத்தி பண்ணிரெண்டு. புது கணக்கு வாத்தியார் நமக்கு கிடைத்திருக்கிறார். இவர் ஒரு லாட்டரி மந்திரி: பொய்யா சொல்லி திரிகிறார். ஞான சூன்யமோ என்னவோ - ஆளும் வளரனும், அறிவும் வளரனும் னு MGR பாடியிருக்கிறார். அதுக்கெல்லாம் சான்சே இல்லே😢 இன்னும் எவ்வளவோ வந்துகிட்டு இருக்கு ரீல்ஸ் தற்குறிகளிடம். என்னத்த சொல்ல. வௌங்கிடும். நாடும் நாட்டு மக்களும் - - -மக்கள் அரசியல் குழப்பத்தில் எடுத்த அவசர முடிவு. இதுவும் கடந்து போகலாம். அறிவற்ற வாக்குரிமை. தமிழ்நாடு நாடு இனி தற்குறிகள் நாடு என்று ......... அழைக்கப்படுமா என்ன?번역 보기

👍 19 좋아요

댓글 0

· 로그인 없이 익명 동물 이름으로 참여합니다

2위@AjishaBegam-h7f4 days ago

அமைச்சர் ராகவா அர்ஜுன் அவர்கள் ரேஷன் கடைக்கு சென்று மக்களிடத்தில் கேட்டுப்பாருங்கள் அமைச்சர் அவர்களே번역 보기

👍 8 좋아요

댓글 0

· 로그인 없이 익명 동물 이름으로 참여합니다

3위@santhanamviswanathan37674 days ago

அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ரேஷன் அரிசி சாப்பிடுங்கள்번역 보기

👍 9 좋아요

댓글 0

· 로그인 없이 익명 동물 이름으로 참여합니다

관련 영상

US-Canada trade war: The cost of fighting back | DW NewsNatalie Harp’s brother on her ‘sad’ obsession with TrumpFive young men killed in wrong-way crash namedHarry and Meghan are returning to the UK but why now? | BBC News'Strongest El Niño of the century' is coming. Should we be scared? | BBC NewsIran US War Update | Trump Escape in Food Truck | Iran Destroy US Drone | US Aircraft-Carrier | CIAAyeza Khan Breaks Silence on Divorce Rumors | Big Statement | Breaking News | Geo NewsThe UK town trying to attract migrants | BBC News
Icanreply유튜브 인기 댓글 실시간 랭킹위젯 임베드로그인 없이 익명 동물 이름으로 참여합니다