Icanreply유튜브 인기 댓글 실시간 랭킹
← 뒤로

பாதி மெண்டல் ஆயிட்டாங்க...@AadukaaliKudumbam @santha7469 #comedy #couplecomedy #funny

santha7469 · 21K views

YouTube에서 보기

인기 댓글

1위@jancyjancy-r7n5 days ago

6.5 மூன்று வருடத்திற்கு முன்பு உள்ள வீடியோ அப்படி இல்லையே번역 보기

👍 28 좋아요

댓글 0

· 로그인 없이 익명 동물 이름으로 참여합니다

2위@vnalini97545 days ago

Raja nenga romba santha ah thapu panalum support panadhinga avanga epdi pana marave matanga번역 보기

👍 16 좋아요

댓글 0

· 로그인 없이 익명 동물 이름으로 참여합니다

3위@MagekarsriMagekarsri5 days ago

மூணு வருடத்துக்கு முன்னாடி நான் உங்க வீடியோ பார்க்கும் போதெல்லாம் இப்படி பேட் கமெண்ட் வரவே இல்லை ஆனா இப்ப ஏன் இந்த மாதிரி வருதுன்னு நீங்க உட்கார்ந்து பொறுமையா யோசிங்க காலைல தூங்கி எந்திரிச்சதும் youtube ஓபன் பண்ணி உங்க வீடியோ தான் பார்ப்பேன் அந்த அளவுக்கு நான் ஆடிட் ஆனால் இப்போ சுத்தமா பிடிக்க மாட்டேங்குது ஆனாலும் வீடியோ பாப்பேன் யாராவது உங்களை குறை சொன்னா அதுக்கு நான் லைக்கும் பண்றேன் காரணம் என்னன்னா எனக்கும் அதே தட்டு இருக்கு உண்மையிலேயே சொல்ற நீங்க மாறி தான் இருக்கீங்க இது மாறாத ஒரு உண்மை கை கால் ஆட்டி பேசுறது மக்களா பேசுறது நக்கல் பார்வை பார்க்கிறது அகம்பாவம்னு அவங்க சொல்றதுல பொய் கிடையாது ஏன்னா சாந்தா உண்மையிலேயே உனக்கு அகம்பாவம் இப்ப வந்திருக்கு번역 보기

👍 26 좋아요

댓글 0

· 로그인 없이 익명 동물 이름으로 참여합니다
Icanreply유튜브 인기 댓글 실시간 랭킹로그인 없이 익명 동물 이름으로 참여합니다