அடுத்த ஒரு பிரச்சனை ...😔😔@AadukaaliKudumbam @Kudumbathin.alaparay #comedy #funny
Kudumbathin alaparay · 25K views
인기 댓글
1위@Hitedits181 day ago
வீட்டில் நடக்குற எல்லாத்தையும் ஒன்னு விடாம video-வில் சொல்றது ஊர்க்கே அப்புறம் அதில் யாராவது தப்பா கேள்வி கேட்டுட்டா அதற்கும் ஒரு Video போடுறது, நீங்க சொல்லாம யாரும் உங்களை கேள்வி கேட்க போறதில்லை, வீடுகட்டுங்க, பசங்கள படிக்க வையுங்க, கடன் வாங்குங்க ,அதை திருப்பி அடையுங்க, எது வேணாலும் பண்ணுங்க, அனைவரும் செய்யக் கூடிய விசயங்கள் தான் இவை, youtubers ஆ இருந்தா அனைத்தையும் வெளியில் சொல்லி Video அதில் வரும் பணத்தை வைத்து தேவையானதை செய்து கொள்வீர்கள் தானே? எல்லாமே உங்களுக்கு Content தான், வலி, துயரம், சந்தோசம், சிரிப்பு எல்லாமே காசு ஆகிறது உங்களுக்கு, ஆனால் யாராவது கேள்வி கேட்டுட்டா உடனே நாங்க அப்படித் தாங்க என்று திமிரா சொல்வது, நிறைய youtubers மக்களுக்கு பயனுள்ள video போடுவாங்க குடும்ப Vlog ஆகவே இருந்தாலும் over அலப்பறை இல்லாம போடுவாங்க, நீங்க வேற ரகம், அது சரிதான் 10 விரலும் ஒரே மாதிரி இருக்காது தான், Video-வில் என்ன சொல்ல வேண்டுமோ அதை மட்டும் சொல்லுங்கள், உங்க bank Statement வரை சொல்லனும் என்று இல்லை உங்க வாழ்கையை முழுவதும் content ஆக்கி பணம் சம்பாதித்து என்ன செய்ய போகிறீர்கள் . அனைவருக்கும் இங்கே Privacy இருக்கு. புரிந்து கொள்ளுங்கள், இது எல்லாம் கொஞ்ச நாள் தான் நிலைக்கும், அப்புறம் உங்க video மக்களுக்கே போர் அடிக்கும், யாரும் பார்க்க மாட்டாங்க
👍 14 좋아요
댓글 0
· 로그인 없이 익명 동물 이름으로 참여합니다3위@gayathriradhakrishnan50952 days ago
எல்லா விஷயங்களுக்கு ஒரு ஆரம்பம் இருந்நால் முடிவு ஒன்று இருக்கும் ❤❤❤😂😂❤😂😂😂
👍 9 좋아요
2위@MagekarsriMagekarsri2 days ago
டேக்ஸ் கட்டற அளவுக்கு வருமானம் வருது ஏன் கடன்
👍 10 좋아요
댓글 0
· 로그인 없이 익명 동물 이름으로 참여합니다