ஒருபோதும் மறவாத Orupothum Maravatha | Devotional Tamil Song | Dr.Paul Dhinakaran & Samuel Dhinakaran
Dr Paul Dhinakaran Songs and 5 more · 502K views
인기 댓글
2위@stephenson11993 days ago
இந்த பாடலை எழுதியவர் பெயர் முத்துச்சாமி தேவர் அவர்களுடைய பேத்தியை தான் திருமணம் செய்து உள்ளேன் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த அருமையான பாடல் நன்றி번역 보기
👍 37 좋아요
댓글 0
· 로그인 없이 익명 동물 이름으로 참여합니다3위@PaulDhinakaranSongs3 days ago (edited)
ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க உனக்கென்ன குறை உண்டு மனமே? ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க உனக்கென்ன குறை உண்டு மனமே? அனுபல்லவி சிறுவந்தொட்டுனை யொரு செல்லப் பிள்ளைபோற் காத்த சிறுவந்தொட்டுனை யொரு செல்லப் பிள்ளைபோற் காத்த உரிமைத் தந்தை யென்றென்றும் உயிரோடிருப்பாருன்னை ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க உனக்கென்ன குறை உண்டு மனமே? சரணங்கள் 1. கப்பலினடித் தட்டில் - களைப்புடன் தூங்குவார் கதறுமுன் சத்தங்க்கேட்டால் கடல் புசலமர்த்துவார் எப்பெரிய போரிலும் - ஏற்ற ஆயுதமீவார், எப்பெரிய போரிலும் - ஏற்ற ஆயுதமீவார், ஏழைப்பிள்ளை உனக்கு ஏற்ற தந்தை நானென்பார் ஏழைப்பிள்ளை உனக்கு ஏற்ற தந்தை நானென்பார் - ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க உனக்கென்ன குறை உண்டு மனமே? 2. கடல் தனக் கதிகாரி - கர்த்தரென் றறிவாயே கடவாதிருக்க வெல்லை கற்பித்தாரவர்சேயே, விடுவாளோ பிள்ளையைத் தாய் – மேதினியிற்றனியே? விடுவாளோ பிள்ளையைத் தாய் – மேதினியிற்றனியே? மெய்ப் பரனை நீதினம் – விசுவாசித்திருப்பாயே - மெய்ப் பரனை நீதினம் – விசுவாசித்திருப்பாயே - ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க உனக்கென்ன குறை உண்டு மனமே? 3. உன்னாசை விசுவாசம் - ஜெபமும் வீணாகுமா? உறக்க மில்லாதவர் கண் - உன்னைவிட் டொழியுமா? இந்நிலமீதிலுனக் கென்னவந்தாலும் - சும்மா இந்நிலமீதிலுனக் கென்னவந்தாலும் - சும்மா இருக்குமா அவர்மனம்? - உருக்கமில்லாதே போமா? இருக்குமா அவர்மனம்? - உருக்கமில்லாதே போமா? ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க உனக்கென்ன குறை உண்டு மனமே? ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க உனக்கென்ன குறை உண்டு மனமே? ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க உனக்கென்ன குறை உண்டு மனமே?번역 보기
👍 41 좋아요
댓글 0
· 로그인 없이 익명 동물 이름으로 참여합니다관련 영상
Morrisson - COS OF YOU (Official Music Video)
KATSEYE - Hootie Frutti (Live from Saturday Night Live)
'SPECIAL STAGE' 극장판 치이카와 - The Island Song #엠카운트다운 EP.947 | Mnet 261001 방송
Idiots Laugh At TERRIBLE AI Halloween Music
KATSEYE "Newton's Cradle" Official MV
Mrs. GREEN APPLE「共犯」Official Music Video
Accused Murderer Has His AI Music Played in Court
Varnajaalam Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay | Girish AD | Nivin Pauly | Mamitha
1위@PaulDhinakaranSongs3 days ago
May the Lord continue to bless you through this song. Share the song with friends and family. Spread the blessing and be blessed!번역 보기
👍 23 좋아요
댓글 0
· 로그인 없이 익명 동물 이름으로 참여합니다