Toxic Movie Explanation Review Full Story In Tamil / Tamil New Movies / B5 Voice
B5 Voice · 177K views
인기 댓글
2위@MikdanJey5 days ago
Toxic: Daddy’s Home Audience: Ran to Home 😂번역 보기
👍 39 좋아요
댓글 0
· 로그인 없이 익명 동물 이름으로 참여합니다3위@Rosepetal-f16 days ago
Ipdi oru manangetta kevalamana padatha kuda theliva puriya vaikira thala ❤😂😂번역 보기
👍 95 좋아요
댓글 0
· 로그인 없이 익명 동물 이름으로 참여합니다관련 영상
Street Fighter | New Trailer (2026 Movie)
STREET FIGHTER Official Trailer 2 (2026)
EPIC: The Musical - MOVIE TRAILER 2026 | Sound FX, Subtitles, Extra Scenes
The Revolutionaries - Official Trailer | Bhuvan Bam, Rohit Saraf, Pratibha Ranta, Gurfateh Pirzada
THE SOCIAL RECKONING – New Trailer (4K)
The Remarried Empress | Teaser Trailer | Disney+ Singapore
Breeder Official Trailer (2026)
Toxic Telugu Movie Review || Poolachokka Reviews || Yash
1위@vaaliban185 days ago
1. படத்துல மூணு நாலு punch dialogue இருக்கலாம் ... But படம் பூராம் பஞ்ச் டயலாக் வச்சா 🤔🤔அத்தனை பஞ்ச் மூஞ்சி தாங்குமா சொல்லு.... 2. எல்லா பயலும் பல்ல கடிச்சிட்டு தான் பேசுறான்....'டீ குடிக்கிறியா'... 'நா உன்னைய லவ் பண்ணலாமா'...'ஒரு பாட்டு பாடேன் ' இதுக்கெல்லாமா டா பல்ல கடிச்சுட்டே பேசுவீங்க 3. படம் starting to end மது உடல் நலத்துக்கு கேடு ' வார்னிங் வந்துட்டே இருக்கும். ஹீரோ குளிச்சாலும் சரக்குல தான்.... கு*டி கழுவுனாலும் சரக்குல தான்.... மீசை தாடி சுருட்டு புகை... டைரக்டரே... இதான் உனக்கு பகை... 4. மொத்த படமுமே ட்ரைலர் மாறி தான் இருக்கு 🙄🙄 5. Yash நடிப்புலே அவ்ளோ வெறித்தனம் 👍👍but fullaa பாத்தா நமக்கு வெறி புடிச்சுரும். 6. லேடீஸ், கிட்ஸ் no pls. 7. Director : 'இவன் அவன சுடுறான்.. அவன் இவனை சுடுறான் ' Producer : எதுக்கு சார் சுடுறான்? Director : ' தெர்ல யே ' 😳😳😳😳 8. அப்பப்போ ஹீரோ க்கு அம்மன் அருள் வந்து அம்மணகட்டையா தி ரிவாரு. பிறந்த ஊர்ல பிறந்த மேனியா திரியு ர 'Mania'🙄🙄 9. நயன் அக்கா உன்னால என்ன பயன் அக்கா 🤔🤔? 10. பாதிப்பேரு பாப்கார்ன் வாங்கிட்டு திரும்ப தியேட்டர் குள்ள வருவாய்ங்கன்னு பாத்தா... அப்புடியே வீட்டுக்கு எஸ்கேப். பிளானிங் 👍 11. மீதி பேரு...? Costly ஆ இருந்தாலும் காசு குடுத்து வாங்கியாச்சு...விட்ர முடியுமா?விஷமா யிருந்தா கூட என்ன... காசு வேஸ்ட் பண்ணப்படாது... ஓ அதான் TOXIC ka😳🤔🤔? Das லட்டுல வச்சேன்னு நெனச்சியா? நட்டுல வச்சேன் moment 😂😂👍번역 보기
👍 58 좋아요
댓글 0
· 로그인 없이 익명 동물 이름으로 참여합니다