Icanreply유튜브 인기 댓글 실시간 랭킹
← 뒤로

Nanjil Sampath Latest Interview | தவெகவிலிருந்து வெளியேறுகிறேனா? | CM Vijay | TVK Government

Thamizh Alai Seithigal · 78K views

YouTube에서 보기

인기 댓글

1위@Mohammed-r9s8q1 day ago

நாஞ்சில் சம்பத் அண்ணன் அவர்களுக்கு பொருத்தமான வாரிய பொறுப்பு கொடுத்து கவுரவிக்க வேண்டும் மூத்த அரசியல்வாதி அனைத்தும் அறிந்த அரசியல் தலைவர் இவரை தமிழக வெற்றி கழகம் பயன்படுத்தி கொள்ள வேண்டும்번역 보기

👍 37 좋아요

댓글 0

· 로그인 없이 익명 동물 이름으로 참여합니다

2위@A27-z4l1 day ago

த வெ க தலைமை தயவுசெய்து திரு சம்பத்து அவர்களை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் த வெ க தலைவர் சகோ திரு C JOSEHP VIJAY யாரு மனதும் வருத்தம் அளிக்கிற அளவு நடந்து கொள்ள மாட்டார் ... இனி வரும் காலங்களில் இது போல தவறு நடந்து கொள்ளலாம் பார்த்து கொள்ளுங்கள் ❤번역 보기

👍 19 좋아요

댓글 0

· 로그인 없이 익명 동물 이름으로 참여합니다

3위@GopalUtham1 day ago

அறிவாளி நாஞ்சில் சம்பத் தமிழகத்தின் முதல்வராக இருந்த பெரிய தலைவர்கள் எல்லாம் அவர் தன் அருகில் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் தான். அவருக்கு என்ன தேவை என்பதை யாரும் கேட்க தவற விட்டார்களோ சந்தேகம் எங்களைப் போன்ற அவரின் ரசிகர்களுக்கு உண்டு.번역 보기

👍 16 좋아요

댓글 0

· 로그인 없이 익명 동물 이름으로 참여합니다

관련 영상

The Worst Miscalculation In The History Of Canadian Politics Is Happening In BC Right NowThe Politics of TintinIf Texas turns blue, everything changes. Here’s howToday in Politics | Explainer10 Hot Political Updates: APC Sleepless Over Obi, Trump on Nigeria, Wike on Amaechi & MoreTrump Has One Move Left Before The Midterms & The Globalists Are PANICKINGI TOOK A POLITICAL ALIGNMENT TEST ON STREAMHow much is rural America still Trump country? | All Over The Map
Icanreply유튜브 인기 댓글 실시간 랭킹위젯 임베드이용약관개인정보처리방침로그인 없이 익명 동물 이름으로 참여합니다