Esakki Subaiya’s sudden flip | TVK - A crisis for the government? | Political Lab
Vikatan TV · 68K views
인기 댓글
2위@harig8123 days ago
இடைத்தேர்தல் எவ்வளவு சீக்கிரம் நடைபெறுகிறதோ அவ்வளவு நல்லது தவெகவிற்கு காரணம் நாளாக நாளாக ஆட்சியின் மீதான அதிருப்தி அதிகரிக்கும் மேலும் எல்லா நேரங்களிலும் சினிமா ஹீரோ என்கிற டிரம்ப் கார்ட் எடுபடாது தவெக தான் இசக்கி சுப்பையா அவர்களை உசுப்பி விட்டு இருக்கும் இப்படி ஏதாவது கிளம்பினால் உயர்நீதிமன்றம் ஏன் இடைத்தேர்தல் அறிவிக்கவில்லை என்று கேட்கும் அப்போது தேர்தல் ஆணையம் குதிரை பேரம் நடந்துள்ளதாக புகார் வந்துள்ளது என்று கூறும் அதற்கு உயர்நீதிமன்றம் அந்த வழக்குகள் விசாரணை என்பது வேறு ஒரு தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினர் என்பது மிகவும் அவசியமான ஒன்று என்று கூறி இடைத்தேர்தல் அறிவிக்கும்படி ஆணையிடும் இதன் மூலம் இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று விடலாம் என்று தவெக இசக்கி சுப்பையா தரப்பு நினைக்கிறது번역 보기
👍 6 좋아요
댓글 0
· 로그인 없이 익명 동물 이름으로 참여합니다3위@PonnusamyS-yg6kg2 days ago
திமுக வை மக்கள் எப்படி பாடம் எடுத்தார் களோ விரைவில் அதை விட தவெகவிற்கு அடி பலமாக இருக்கும்.முட்டுகுடுக்கு தற்குறிகள் சட்ட சபை நிகழ்வு களை பாருங்கள் முதல் வர் மற்றும் மந்திரிகளின் செயல் பாடுகளை.번역 보기
👍 2 좋아요
댓글 0
· 로그인 없이 익명 동물 이름으로 참여합니다관련 영상
Candace Owens & Jason Lee Go Head-to-Head on Politics, Race, MAGA & More | The Jason Lee Show
Canadian politics UPDATE! Carney can't stop WINNING??
Bare Nails, Quiet Luxury and the Politics of Making Women Disappear
What Happens When Trump is Gone? #psychology #politics #lucasbean #trump
The Leftist Manosphere and Identity Politics
Trump's Just Imploded The Global Economy
Police Complaint Filed Against Sanjay/Nishu Azad | Swatantra Bharadwaj Arrested | BJP Politics
Kevin Lewis Live, The Future, Mediumship, Paranormal, Politics, ET UFO Angels, World Reset Events
1위@sivan11923 days ago
இடை தேர்தலில் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தி ஆளும் கட்சி மீது வெளிப்படும், கொடுத்த வாக்குறுதியை நிநிறைவேற்றப்படவில்லை , சினிமா அரசியல் முடிவுக்கு வரும்번역 보기
👍 17 좋아요
댓글 0
· 로그인 없이 익명 동물 이름으로 참여합니다