Icanreply유튜브 인기 댓글 실시간 랭킹
← 뒤로

விஜய்யின் மறக்க முடியாத காதல் பாடல்கள் ❤️ | Vijay Love Hits | Tamil Melody Songs Nonstop

Red Rose · 252K views

YouTube에서 보기

인기 댓글

1위@petchimuthupandi123-1 day ago

2026 ஜுலை 18ஆம் தேதியன்று தேனினும் இனிமையான சூப்பரான அழகான காதல் மெலடி பாடல்களை இன்று நான் கேட்டு கொண்டிருக்கிறேன் என்னைப் போலவே நீங்களும் யாராவது உண்டா மிகவும் புகழ்பெற்ற சிறப்பு வாய்ந்த பாடல்கள் காலத்தை வென்ற உலகத்தை வென்ற என்றென்றும் மனதைவிட்டு நீங்காத கருத்துக்கள் நிறைந்த அன்பான கேட்டாலே மனதை மயக்கி இதயத்தை வருடி குளிர் வைக்கும் மேன்மையான சுகமான காதல் பாடல்கள் அனைத்தும் தந்ததற்கு நன்றி லெமன் சிட்டி புளியங்குடி தென்காசி번역 보기

👍 84 좋아요

댓글 0

· 로그인 없이 익명 동물 이름으로 참여합니다

2위@senthilprabhu46612 days ago

Should appreciate the person who is die hard of Vijay & love about ... fantastic collections❤번역 보기

👍 11 좋아요

댓글 0

· 로그인 없이 익명 동물 이름으로 참여합니다

3위@ravikar948914 hours ago

ஜீலை 2026ல்தேதி 19ஆம் தேதி அன்று நான் கேட்டு க்கொண்டு இருக்கேன் எனக்கு விஜய் தான் ரொம்ப பிடிக்கும் என்னை தாண்டி என் கணவருக்கு விஜய் அண்ணாவை ரொம்ப பிடிக்கும் அவர் உடல்நிலை சரியில்லை. ஆறு வருடங்கள் படுத்த படுக்கையில் உள்ளார் அண்ணன் ஜேயித்தார் என்று தெரிந்ததும் அன்று முதல் இன்று வரை எங்கள் வீட்டில் டிவி சேனல் நியூஸ் தான் ஓடுது அவர் அதை மட்டும் பார்க்கிறார் விஜய் சாரை பாக்கனும் அவருக்கு அதுதான் ஆசை வாழ்க பல்லாண்டு வளமுடன் முதல்வர் விஜய் அண்ணன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐번역 보기

👍 6 좋아요

댓글 0

· 로그인 없이 익명 동물 이름으로 참여합니다
Icanreply유튜브 인기 댓글 실시간 랭킹로그인 없이 익명 동물 이름으로 참여합니다