Icanreply유튜브 인기 댓글 실시간 랭킹
← 뒤로

🔴Jailer 2 Trailer Public review | Rajini Fans review🥳💥 | Jailer 2 Trailer review | Jailer 2 Trailer

அரசியல் விவாதம் · 조회수 2.4만회

YouTube에서 보기

인기 댓글

1위@kanagaraisai8513일 전

தற்குறிகளே உங்க தலைவர் ரஜினி சாரை அப்படியே காப்பி பேஸ்ட் பண்ணிதான் இந்த அளவு உயர்ந்துதுள்ளார் உங்க தலைவர் 10 வயது உள்ளபோதே ரஜினி சார் no 1 சூப்பர் ஸ்டார் உங்க தலைவர் சினிமாவுக்கு வந்த பிறகும் அதன் பிறகு முக்கிய நடிகர்கள் வந்த பிறகும் 4 தலைமுறையாக no 1 சூப்பர் ஸ்டார் ரஜினி சார் மட்டுமே சந்திரமுகி படத்தோடு உங்க தலைவர் போட்டி போட்டு சச்சின் படம் ஒரே ஒரு தியேட்டரில் ஒரு காட்சி மட்டும் 100 நாள் ஆனால் சந்திரமுகி படம் இரண்டரை வருஷம் பல தியேட்டரில் ஓடியது இது உங்க அண்ணன் சொல்லியா ஓடியது இல்லை எந்திரன் 2.0 இது வரை no 1 வசூல் உங்க அண்ணன் சொல்லியா ஓடுச்சு அந்த படம் ரெகார்ட் உங்க அண்ணன் இது வரை இன்னும் கிட்ட கூட போக முடியவில்லை கேட்டா உங்க அண்ணன் உச்சம் நீங்களே சொல்லி கொள்வதா தற்குறி உனக்கு வரலாறு தெரியுமா தற்குறி உனக்கு மனநிலை சரி இல்லை என்று நினைக்கிறேன் நல்ல மன நல மருத்துவரை போய் பாரு ஒரு மனிதன் 75 வயதில் எழுந்து நடமாடுவதே பெரிது அதுல ரஜினி சார் இந்த வயதில் no 1 சூப்பர் ஸ்டாரா no 1 வசூல் மன்னானா இருக்காரு அதை பாராட்ட உனக்கு துப்பு இல்லை அவரது திறமை உழைப்பை வயதை அனுபவத்தை அவரது உயரத்தை கொச்சை படுத்துகிறாய் விட்டால் உங்க அண்ணன் தான் ரஜினி சாருக்கு வாழ்க்கை கொடுத்தாரு என்று சொல்வாய் போல நீ தான் தமிழ்நாட்டின் no 1 தற்குறி என்று உங்க வீடியோ சொல்லி விட்டது இவ்வளவு உயரத்தில் இருக்கும் ரஜினி சாரையே குறை சொல்கிறாய் அவரை சொல்ல உனக்கு ஏதாவது தகுதி இருக்கிறதா கர்மா is பேக் ஒண்ணுமே இல்லாத நிலைக்கு ஒரு நாள் கண்டிப்பாக தள்ளப்படுவாய் எழுதி வைத்து கொள் தற்குறி번역 보기

👍 36 좋아요

댓글 0

· 로그인 없이 익명 동물 이름으로 참여합니다

2위@MANIKANDAN-zd8hx2일 전

நீங்க எல்லாம் பேசறது தாண்டா விஜய்க்கு கெட்ட பேரு번역 보기

👍 9 좋아요

댓글 0

· 로그인 없이 익명 동물 이름으로 참여합니다

3위@rgovindaraj91074일 전

விஜய் முகத்திற்க்காக ஓட்டு போட்டதை நினைத்து வெட்கப்படுகிறேன்번역 보기

👍 28 좋아요

댓글 0

· 로그인 없이 익명 동물 이름으로 참여합니다

관련 영상

JAILER 2 - Official Trailer | Superstar Rajinikanth | Sun Pictures | Anirudh | Nelson헝거 게임: 수확의 아침 예고편 #3 (2026) | Hollywood.comPERCY JACKSON & The Olympians S3 Trailer Official (2026)아포칼립스 Z: 새로운 세상 공식 예고편 2026어벤져스: 둠스데이 예고편 패러디 - TOON SANDWICHGods Don't Give Gifts - Official Trailer (2026)마블 스튜디오 Zodiac 티저 예고편 2028THE WATCH: America’s Nuclear Mission | Official Teaser Trailer
Icanreply유튜브 인기 댓글 실시간 랭킹위젯 임베드이용약관개인정보처리방침로그인 없이 익명 동물 이름으로 참여합니다