Icanreply유튜브 인기 댓글 실시간 랭킹
← 뒤로

Sun Seithigal | சன் மாலை செய்திகள் | 20-07-2026 | Evening News | Sun News

Sun News · 1.7 लाख व्यू

YouTube에서 보기

인기 댓글

1위@Janaki.b2 दिन पहले

எதிர்க்கட்சி எம்எல்ஏ உங்களை கைது செய்வது நான் ஒருபோதும் ஏத்துக்க மாட்டேன்번역 보기

👍 23 좋아요

댓글 0

· 로그인 없이 익명 동물 이름으로 참여합니다

2위@sivajip73202 दिन पहले (बदलाव किया गया)

சென்ற ஆண்டு விஜய் 41 பேரை கொன்றார் விஜய் கைது பன்னி அன்றே சிறையில் அடைத்து இருந்தால் இந்த நிலை திமுக அரசு விஜயை கைது செய்யாமல் விட்டுவிட்டது அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிட்டது விஜய் மீது கடுமையான தண்டனை சட்டத்தை அவர் மீது திணித்து இருக்க வேண்டும் அது ஏன் திராவிட முன்னேற்றக் கழக அரசு ஏன் செய்யவில்லை அப்பொழுது அந்த நபரை விஜயை அப்பொழுது கைது செய்து சிறையில் அடைத்து இருந்தால் இந்த நிலை வந்திருக்காது திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அன்று கண்டுகொள்ளாமல் விட்டு விட்டதால் இன்று அவருடைய நிலைமை என்ன இருக்கிறது என்பதை திராவிட முன்னேற்றக் கழகம் அறியப்பட வேண்டும் விஜயை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை நீங்கள் இதுதான் நீங்கள் செய்த மிகப்பெரிய தவறு 41 பேரை கொன்ற அந்த விஜயை நபரை சும்மா விட்டிருப்பது சாவ கேடு உடனடியாக 41 பேருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் உயிருக்கு உயிர் பலி வேண்டும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் ஒரு மனிதனை பார்ப்பதற்காக முண்டி எடுத்துக் கொண்டு வந்த இளைஞர்கள் குழந்தைகள் பெரியோர்கள் பெரியோர்கள் அனைவரும் இறந்திருக்கிறார்கள் அதற்கு கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும் துறையில் தோன்றும் நபரை தரையில் பார்த்து உயிரை விட்ட அவர்களுக்கு அரசு பணி கொடுப்ப அரசு பணியை கொடுக்க வேண்டாம் உடனடியாக அந்த அரசுப் பணியை அதை திரும்பப் பெற வேண்டும் விஜய் அரசு மத்திய அரசு திமுகவும் கடுமையான தண்டனைகளை விஜய்க்கு கொடுத்திருந்தால் இந்த நிலை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வந்திருக்காது번역 보기

👍 13 좋아요

댓글 0

· 로그인 없이 익명 동물 이름으로 참여합니다

3위@ThangarajE-eh8pl2 दिन पहले (बदलाव किया गया)

இது ஆட்சியல்ல தற்குறிகளின் சூழ்ச்சி. ஒரு முதல்வர் பொது வெளியில் எதிர்கட்சிகள் ஓடவிடாமல் சட்டமன்றத்தை மூடுவோம் என்று அவரின் தொண்டர்களை உசுப்பேத்த சினிமா பாணியில் பேசுகிறார். அவர் சட்டமன்றத்தில் வாயை திறக்காமல் இருந்துக்கொண்டு பொய்யான விஷயத்தை வெட்கமே இல்லாமல் பேசுவது என்ன லாஜிக் ?번역 보기

👍 8 좋아요

댓글 0

· 로그인 없이 익명 동물 이름으로 참여합니다
Icanreply유튜브 인기 댓글 실시간 랭킹로그인 없이 익명 동물 이름으로 참여합니다