அடுத்தடுத்து சரிந்த காவலர்கள் - அமித்ஷா நிகழ்ச்சியில் அதிர்ச்சி! | Amit Shah | Police | Sun News
Sun News · 147K views
인기 댓글
2위@Pathakabhavam5 days ago (edited)
கடும் வெப்ப அலை இருக்கும் என்று தெரிந்தும் ஏன் அவர்களை வெயிலில் திறந்தவெளியில் நிற்க வைக்கிறீர்கள்? எல்லாரும் மனிதர்கள்தானே..வெயிலின் தாக்கமும் வலியும் எல்லாருக்கும் ஒன்றுதானே. பேசுபவர்கள் கூட மூடப்பட்ட மேடையில் நின்றுதானே பேசுகிறார்கள்! அப்படியிருக்க, எல்லாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் அனைவருக்கும் நிழல் அல்லது பாதுகாப்பான இடம் ஏற்பாடு செய்யலாமே?번역 보기
👍 35 좋아요
댓글 0
· 로그인 없이 익명 동물 이름으로 참여합니다3위@abdulareef72535 days ago
கடந்த ஒரு மாதமாக இந்த விழாவிற்காக காவல்துறை யினர் பட்டபாடு கடவுளுக்கு தான் தெரியும்...பல கோடி ரூபாய் செலவில் ஆடம்பரமான செட்டுகள் போட்டு மக்களின் வரிப்பணத்தை ஊதாரித்தனமாக எப்படி செலவழிக்க வேண்டும் என்று புதுச்சேரி அரசிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்...இயல்பு வாழ்க்கை பாதிப்பு.ஐனநாயகம் என்று சொல்லி கொள்ள வெட்க பட வேண்டும் இன்றைய ஆட்சியாளர்கள்번역 보기
👍 64 좋아요
댓글 0
· 로그인 없이 익명 동물 이름으로 참여합니다관련 영상
IHIP News: 🚨 Karoline Leavitt ABRUPTLY QUITS WH and the SHOCKING REASON Getting EXPOSED?!
AI just created a brand new virus. Should we be scared? | BBC News
F*cksNews: That Is The Evil One
Trump’s racist politics BACKFIRE in Michigan GOP primary
How India's Bishnoi gang uses Canada's student visa program
Melburnians live in fear as crime ravages the city
Thailand school shooting leaves at least six dead and 15 injured | BBC News
[News 'Click'] Postal worker's incredible intuition... Suddenly hits reverse at the intersection ...
1위@venkat96785 days ago
அரசியல் வாதிகளை ஓரு மணி நேரமாவது மக்களுடன், காவலர்களுடன் வெயில்ல நிற்க வைத்தால் இந்த மாதிரி செய்யமாட்டார்கள்번역 보기
👍 121 좋아요
댓글 0
· 로그인 없이 익명 동물 이름으로 참여합니다